காதும் காதும் வைத்த மாதிரி கல்யாணத்தை முடித்த CWC தர்ஷன்.. பொண்ணு அந்த மலையாள நடிகை..!

Author: Vignesh
12 April 2024, 4:22 pm

பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி நடிகர் தர்ஷன். இந்த படத்தினை தொடர்ந்து தும்பா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானர்.

dharshan

மேலும் படிக்க: 2 பேருக்கும் ரகசிய உறவு இருக்கு?.. தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு குறித்து இஷ்டத்துக்கு பேசும் பிரபலம்..!

முன்னதாக, திரைப்படத்தில் நடித்ததை காட்டியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறமையை காட்டி இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.

dharshan

மேலும் படிக்க: அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு.. கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான நாகார்ஜுனா..!

இவருக்கு குக்வித் கோமாளி கொடுத்த நல்ல வாய்ப்பின் மூலமாக துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஒரு சில படங்களில் நடித்து வரும் தர்ஷன் தற்போது, மலையாள நடிகை அஞ்சு குரியனுடன் கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

dharshan

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!