குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

Author: Vignesh
16 April 2024, 10:39 am

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரோகித் என்பவருடன் ஷங்கரின் முதல் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், ரோகித் போக்சோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், சமீபத்தில் தனது மகளுக்கு இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடு செய்து வந்தார் இயக்குனர் சங்கர்.

மேலும் படிக்க: திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. வேறுவழியில்லாமல் காதலரை கரம் பிடித்த கனவுக்கன்னி..!

இவர்களுடைய, நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட வெளிவந்தது. சமீபத்தில், ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படங்கள் வைரலானது. மேலும், தமிழக முதல்வர் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவருக்கும் ஷங்கர் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார். இந்நிலையில், நேற்று மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்றது.

shankar daughter marriage

மேலும் படிக்க: ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!

தருண் கார்த்திகேயன் என்பவரை ஐஸ்வர்யா கரம் பிடித்துள்ளார். இந்த திருமணத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் ஷங்கர் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

shankar daughter marriage

இந்நிலையில், கூற வரும் விஷயம் என்னவென்றால் விஜய்யின் மனைவி சங்கீதா கடைசியாக சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடித்த மாவீரன் படத்தினை பார்க்க தியேட்டருக்கு வந்தார். அப்போது, வெளியில் தலைகாட்டிய சங்கீதா பல மாதங்கள் கழித்து, தற்போது தான் வெளியில் வந்துள்ளார். அதாவது, இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர் தருண் என்பவரை இரண்டாம் திருமணம் செய்த இந்த திருமணத்திற்கு தான் விஜயின் மனைவி சங்கீதா வந்துள்ளார்.

sangeetha - updatenews360 3

மேலும் படிக்க: கோவத்தில் தட்டு, டம்ளர் பறக்கும்.. செல்வராகவன் குறித்து மனைவி கீதாஞ்சலி பளீச்..!

ரஜினி, கமல், சூர்யா, மணிரத்தினம், சுகாஷினி, கார்த்திக், நயன், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு விஜயின் மனைவி சங்கீதா தன்னுடைய தோழிகளுடன் சென்று வாழ்ந்து தெரிவித்திருக்கிறார். விஜய் கோட் படத்தின் ஷூட்டிங் காக ரஷ்யாவில் இருப்பதால் சங்கர் மகள் திருமணத்திற்கு தான் வர முடியாது என்பதால், சங்கீதாவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் இருவருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

sangeetha - updatenews360 3
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 272

    0

    0