மௌன ராகம் 2 சீரியல் ஜோடிக்கு நிச்சயதார்த்தம்?.. வெளியிட்ட க்யூட் போட்டோ..!

Author: Vignesh
16 April 2024, 6:34 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மௌன ராகம். விஜய் டிவியில் நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் மௌனராகம் தொடர் மௌனராகம் 2 என்று இரண்டு சீசன்களாக ஒளிபரப்பப்பட்டது.

Mouna Raagam 2

மேலும் படிக்க: கலாநிதி மாறன் பொண்ண பாத்தா நமக்கு BP ஏறுது.. வைரலாகும் ரஜினி சொன்ன வார்த்தை..!(Video)

முதல் பாகத்தில் அப்பா யார் என்று தேடி அலையும் ஒரு சிறுமியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பப்பட்டது. முதல் சீசன் முடிவுக்கு வர கடந்தா 2021 ஆம் ஆண்டு புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டது. இரண்டாம் சீசனில் ரவீனா, ஷில்பா, சல்மானுன் பாரிஸ், ராகுல் என பலர் நடித்தனர். இதில் சக்தி-வருண் மற்றும் ஸ்ருதி-தருண் ஜோடி மக்களிடம் மிகவும் பிரபலமானார்கள்.

Mouna Raagam 2

மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

இரண்டாம் பாகம் கடந்த வருடம் முடிவுக்கு வர அதில் நடித்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த சீரியலில் நடித்த ஷெரின் மற்றும் சல்மான் இருவரும் எங்கேஜ்மென்ட் என்கிற தொடரில் ஒன்றாக நடித்து வருகிறார்கள். மணமகன் மணமகள் போல் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை எடுத்துள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல ஜோடி என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!