நிர்வாணமாக நடித்த ரஜினி பட நடிகை.. -இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் இன்று வெளியானது..!

Author: Vignesh
19 April 2024, 6:30 pm

வேலூரை சொந்த ஊராக கொண்ட தமிழ் நடிகையான ராதிகா ஆப்தே பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர். இவர், தமிழில் தோனி, கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலம் ஆனார்.

குறிப்பாக மாய நதி இன்று மார்பில் வழியுதே பாடல் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது. சமீபத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இருவரும் சேர்ந்து நடித்த மெரி கிறிஸ்துமஸ் படத்தில் ராதிகா ஆப்தே கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை.

கவர்ச்சி காட்சிகளில் மிகவும் தாராளமாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஹாலிவுட் படங்களில் நிர்வாணமான காட்சிகளில் தயங்காமல் நடித்துள்ளார். பேட்டி ஒன்றில் நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் எங்கள் குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

அந்த சமயங்களில் ஒரு மாதம், பல மாதங்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மோசமான வார்த்தைகளால் வீட்டின் உரிமையாளரிடம் திட்டு வாங்கி இருக்கிறோம். மிகவும் கொடுமை என்னவென்றால் அடுப்பு இல்லாத காரணத்தினால் மெழுகுவர்த்தியை வாங்கி வந்து அதன் சூட்டில் சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம்.

அதுபோன்ற சமயங்களில் எங்களுக்கு யாரும் உதவவில்லை. ஏழ்மையில் கண்டுகொள்ளாத எல்லோரும் சினிமாவில் வளர்ந்த பிறகு கௌரவத்திற்காக எங்களிடம் பேச துவங்கினார்கள். எனவே எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவிற்காக நான் ஆடையின்றி நடிக்க நான் தயக்கம் காட்டுவதில்லை.

ஆனால், அதை பற்றி என்னை கேள்வி கேட்க பலரும் வரிசையில் வருகிறார்கள். அது போன்ற ஆட்களுக்கு நான் பதில் சொல்லவேண்டும் என அவசியமே இல்லை. எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு என்ன தேவையோ அதனை நான் கொடுப்பது என்னுடைய கடமை என மிகவும் தைரியமாக தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.


The Wedding Guest

மேலும் படிக்க: சைலண்டாக நடக்கும் திருமண வேலைகள்.. கிரீன் சிக்னல் காட்டிய கீர்த்தி சுரேஷ்..!

இந்த நிலையில், The Wedding Guest என்ற படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த படம் இந்தியாவில் தியேட்டர்களில் வெளியாகவில்லை. இந்த நிலையில், The Wedding Guest திரைப்படம் இன்று OTT தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. Slumdog Millionaire படத்தின், மூலமாக பிரபலமான நடிகர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், நடிகை ராதிகா ஆப்தே இதில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்த காட்சியின் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாத இந்த படம் தற்போது OTT தளத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 287

    0

    0