இப்படியே போனால் நிச்சயம் தங்கம் வாங்கிடலாம் ; சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கம் விலை!!

Author: Babu Lakshmanan
25 April 2024, 10:49 am

இப்படியே போனால் நிச்சயம் தங்கம் வாங்கிடலாம் ; சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கம் விலை!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இதன்மூலம், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: இது உன் மனைவியா..? ‘Marriage Certificate-அ காட்டு’… ஆண் நண்பர்களுடன் காரில் வந்த பெண்… போலீசார் காட்டிய கண்டிப்பு!!

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.86.க்கும், கிலோவுக்கு ரூ.500 சரிந்து ரூ.86,000க்கும் விற்பனையாகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 281

    0

    0