மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. சம்மன் அனுப்பிய சைபர் கிரைம் போலீசார் ..!

Author: Vignesh
25 April 2024, 4:25 pm

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

tamannaah bhatia

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

Tamannaah -updatenews360

மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து உள்ளார். இந்நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள காணி என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Tamannaah -updatenews360

மேலும் படிக்க: ‘கைதி’ படத்தில் வரும் குட்டி பொண்ணா இது?..நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் மோனிகா..!

இந்நிலையில், இவர் நடிக்கும் வெப் சீரிஸின் ஒன்றில் மிக முக்கியமான காட்சி என்பதால் ஒரு Nude Scene-க்கு வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. இந்நிலையில், ஜீ கார்ட்டா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் நடித்து பாலிவுட் சினிமாவிலும் பாப்புலர் ஆகிவிட்டார்.

Tamannaah Bhatia

தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய Viacom என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஐபிஎல் போட்டிகளை Fairplay என்ற செயலியின் மூலமாக சட்டவிரோதமாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இதனால், Viacom நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக புகார் அளித்துள்ளனர். Fairplay செயலியின் விளம்பரத்தில் நடித்த தமன்னாவிற்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் இருக்கிறார்கள். அதன்படி, வருகிற 21ஆம் தேதி தமன்னா நேரில் ஆஜராகும் படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 258

    0

    0