ஃபேன் Girl சம்பவம்… அச்சு அசல் நயன்தாரா போல் இருக்கும் ரசிகை..! வைரலாகும் வீடியோ..!
Author: Vignesh26 April 2024, 11:00 am
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.
மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!
இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: MINGLE ஆகும் முரட்டு SINGLE… 2வது திருமணத்துக்கு தயாரான பிரபல VJ!! (Video)
இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் முதல் சானிடரி நாப்கின் வரை விற்பனை செய்ய வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில், சூப்பர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மேலும் படிக்க: அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்.. வைரலாகும் ஃபேமிலி கிளிக்ஸ்..!
மேலும் படிக்க: சித்தார்த்துக்காக படுக்கையை கூட பகிருவேன்.. சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட நடிகை..!
இந்நிலையில், திரையுலக பிரபலங்களாக இருப்பவர்கள் போலவே இருக்கும் நபர்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி விடுவார்கள். உதாரணத்திற்கு ரஜினி, கமல், விஜய் போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது. அந்த வகையில், நயன்தாராவை போலவே இருக்கும் இளம் பெண் ரசிகை ஒருவரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது நயன்தாராவின் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.