ஜோதிகாவுக்கு விருப்பமே இல்ல.. கட்டாயப்படுத்திய சூர்யா; பிரபல இயக்குனர் ஓபன் டாக்..!

Author: Vignesh
27 April 2024, 6:19 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார். அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-updatenews360

மேலும் படிக்க: அய்யய்யோ.. அந்த ஹீரோயினா வேண்டாம்.. ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் விஷால்..!

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார். காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. மேலும், பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Jyothika

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், சமீபத்தில் ஸ்ரீகாந்த் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. மாற்றுத்திறனாளியான தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பெல்லா என்பவரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்து உள்ளார்.

மேலும் படிக்க: Night எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி..!

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இப்படம் அடுத்த மாதம் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அளித்த பேட்டியில், ஜோதிகா ஒரு சிறந்த நடிகை என்றும், முதலில் ஸ்ரீகாந்த் படத்தில் நடிக்க அவருக்கு விருப்பமே இல்லை. பின்னர், சூர்யா சார் தான் கதையைப் படித்து பார்த்துவிட்டு ஜோதிகாவை நடிக்க வைத்தார் என்று துஷார் தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்