கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? வாடிக்கையாளர்கள் ஷாக்!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 10:02 am

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? வாடிக்கையாளர்கள் ஷாக்!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,715க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,715க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: பொதுமக்களே உஷார்… இன்று யாரும் வெளியே போக வேண்டாம்… எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்..!

அதேபோல, ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் அதிகரித்து ரூ.87க்கும், ஒரு கிலோ ரூ.500 உயர்ந்து ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 294

    0

    0