கடந்த வாரம் காங்கிரஸ்.. இந்த வாரம் பாஜக.. பதவியை தூக்கி எறிந்த முன்னாள் காங்., தலைவர் எடுத்த முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 5:07 pm

கடந்த வாரம் காங்கிரஸ்.. இந்த வாரம் பாஜக.. பதவியை தூக்கி எறிந்த முன்னாள் காங்., தலைவர் எடுத்த முடிவு!

காங்கிரஸ் மூத்த தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி. இவர் டெல்லி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். அவரது விருப்பத்திற்கு எதிராக ஆம் ஆத்மியுடன் கட்சி தலைமை கூட்டணி அமைத்ததை விரும்பாமல், தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அர்விந்தர் சிங் லவ்லி, டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் பா.ஜ.க வில் இணைந்தார்.

மேலும் படிக்க: பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி போனது பாஜகவுக்கு தெரியும் : பரபரப்பு கடிதம் எழுதிய சித்தராமையா!

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான ராஜ் குமார் சவுகான், நசீப் சிங், நீரஜ் பசோயா மற்றும் இளைஞர் காங்., முன்னாள் தலைவர் அமித் மாலிக் ஆகியோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 259

    0

    0