மாடலிங் TO ஹீரோயின்.. நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுக்கும் ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு..!

Author: Vignesh
6 May 2024, 3:55 pm

அறிமுகமான புதுசுலே ஹாட் அழகியாக எல்லோரது மனதையும் கவர்ந்திழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிக்க வந்தார். தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது, சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

rai lakshmi -updatenews360

மேலும் படிக்க: அந்த நடிகையின் வாழ்க்கையை அழிச்சதே அஜித்?.. உடையை கழட்டி அத செய்ய சொல்லி டார்ச்சர்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். நல்ல அழகு, கவர்ச்சியான உடல் தோற்றம் இருந்தும் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக பேசப்படாததால் மார்க்கெட் இழந்து அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

மேலும் படிக்க: கில்லி படத்தின் முதல் சாய்ஸ் பிரகாஷ் ராஜ் இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!

எப்படியாவது, வாய்ப்புகளை பெற்று மார்க்கெட் பிடித்துவிடவேண்டும் என அவரும் முனைப்புடன் தான் இருக்கிறார். அதற்காக, எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார். இந்நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவரான ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராய் லட்சுமியின் முழு சொத்து மதிப்பு ரூ. 30 கோடியிலிருந்து ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 218

    0

    0