எந்த பிரயோஜனமும் இல்லை.. புஷ்பா படம் குறித்து அந்த நடிகரே இப்படி சொல்லிட்டாரே..!

Author: Vignesh
8 May 2024, 3:00 pm

PAN இந்தியா ஹிட் திரைப்படமான புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடித்திருந்தனர். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக இருக்கிறது. புஷ்பா படத்தில் நடிகர் பஹத் பாசில் தான் வில்லனாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pushpa

மேலும் படிக்க: மாஸ் லுக்கில் சிம்பு.. Thug life ப்ரோமோ Video வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!

இந்நிலையில், பகத் பசில் அளித்த பேட்டியில் புஷ்பா படத்தால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். புஷ்பா படம் எனக்கு எதையும் செய்யவில்லை. PAN இந்தியா நடிகராக எல்லாம் நான் மாறவில்லை. சுகுமார் சார் மீது இருக்கும் மரியாதைக்காக தான் இந்த புஷ்பா படத்தில் நடித்தேன். எதையும் மறைக்க வேண்டியதில்லை. நேர்மையாகவே சொல்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?