அந்த மாதிரி போட்டோ.. இப்போ ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் இந்த நடிகை யாருன்னு தெரியுதா?..

Author: Vignesh
11 May 2024, 7:21 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சினிமா பிரபலங்கள் என்றாலே எப்போதும் மக்களுக்கு ஸ்பெஷல் தான். அவர்கள் என்ன செய்தாலும், அதனை முக்கியமாக பார்ப்பார்கள். இதனாலேயே சமூக வலைதளங்களில் அதிக பிரபலங்கள் குறித்து அவர்களைப் பற்றி அறியாத சில விஷயங்களும் வெளியாகி வண்ணம் இருந்து வருகிறது. அப்படி கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் வெளியாகிறது.

Malavika Mohanan - updatenews360

அப்படித்தான் தற்போது அம்மாவுடன் சிறுவயதில் எடுத்த நடிகையின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இவரது தந்தை பிரபல ஒளிப்பதிவாளர் சமீப காலமாக இவர் அரைகுறை ஆடையில், அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு அதிகம் பிரபலமாகி வருகிறார். விஜய், தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தாலும், இவர் போட்டோக்களை போடுவதில் தான் அதிகம் பிரபலம் ஆகி வருகிறார். அப்படி யார் என யோசிக்கிறீர்களா அவர் வேறு யாருமில்லை மாளவிகா மோகன் தான்.

Malavika Mohanan - updatenews360
  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!