Adjustment கடைசி ஆப்ஷன் Click பண்ணா ஹீரோயின் ஆகலாம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல சீரியல் நடிகை..!

Author: Vignesh
20 May 2024, 2:35 pm

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.

kanne kalaimaane-updatenews360

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

kanne kalaimaane-updatenews360

கண்ணே கலைமானே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவரது நடிப்பு எதார்த்தமாக இருப்பதாக ரசிகர்கள் இவரை பெரிதும் பாராட்டினர்.

devipriya - updatenews360

மேலும் படிக்க: பஸ்ல தப்பா தொடுவாங்க.. அந்த மாதிரியான அனுபவங்கள் குறித்து அனிகா OpenTalk..!

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவி பிரியா, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சமூகங்களை பற்றி பேசியுள்ளார். அதில், தேவி பிரியா கூறுகையில், பெங்களூரில் இருந்து ஒரு அழைப்பு வந்ததாகவும் அதில் ஒருவர் தன்னிடம் ஆங்கிலத்தில் நன்றாக பேசிய நபர் பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு வர முடியுமா என்று கேட்டதாகவும், அதற்கு நிகழ்ச்சி நடக்கும் நாளன்று வருகிறேன் என்று தேவி பிரியா கூறியதாகவும், நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

devipriya - updatenews360

மேலும் படிக்க: ஆபாச போஸ் கொடுத்து வெளியான அஜித்தின் First Look போஸ்டர்.. இப்போ எங்க போச்சு உங்க கொள்கை..!

ஆனால், அந்த நபர் மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்து தன்னிடம் இரவு விருந்தில் பங்கேற்க வேண்டும் என கூறியதாகவும், அதற்கு தேவி பிரியா அதெல்லாம் தன்னால் முடியாது என்று மறுத்து விட்டதாகவும், கடைசியில் அவர்கள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் தன்னை அழைத்தார்கள் என்று புரிந்து கொண்டதால் தேவி பிரியா அந்த அழைப்பை துண்டித்து விட்டதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

devipriya

மேலும் பேசியபோது, சிறு சிறு ரோலில் நடிப்பதற்கு கூட பலருடன் Adjustment செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எல்லா ஆடிஷனும் முடிந்தபின் அட்ஜஸ்ட்மென்ட் செய் என்பதுதான் கடைசி ஆப்ஷனாக கிளிக் செய்தால் தான் ஹீரோயினாக ஜொலிக்க முடியும். ஒரு படத்தில் அறிமுகமாகி விட்டு அடுத்த வாய்ப்புக்காக தேடும் நடிகர்களுக்கு இது பரவலாக ஏற்பட்டு வருகிறது என்றும், இந்த தொல்லையால் தான் பல நடிகைகள் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுகிறார்கள். எனக்கு இதுபோன்ற பிரச்சனை வந்தது கிடையாது. அப்படி, யாராவது அனுப்பினால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக தேவி பிரியா தெரிவித்துள்ளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 285

    0

    0