ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு விரைவில் திருமணம்?.. புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டாங்க பா..!

Author: Vignesh
20 May 2024, 2:43 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya rajesh - updatenews360

மேலும் படிக்க: பாலிவுட் போனதும்… விக்கியுடன் அட்டை படத்திற்கு ஹாலிவுட் நடிகை போல் மாறி போஸ் கொடுத்த நயன்..!

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. பின்னர் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

aishwarya rajesh - updatenews360

மேலும் படிக்க: எம்மாம் பெரிய *** .. நீ ஜிகிர்தண்டா தூது : சில்லுனு ஷாக் ஏற்றும் தர்ஷா குப்தா!(Video)

தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக படத்தில் நடித்துள்ளார். தற்போது கிளாமராக போட்டோஷூட் ஒன்றை நடத்தி வருகிறார். எப்போதும் அடக்க ஒடுக்கமாக ஆடை அணிந்து போட்டோ புகைப்படத்தை எடுத்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் எடுக்கக்கூடிய அனைத்து ஃபோட்டோஸ்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் காட்டி புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

aishwarya rajesh - updatenews360

மேலும் படிக்க: சித்தார்த்துக்காக படுக்கையை கூட பகிருவேன்.. சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட நடிகை..!

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இணையதளத்தில் பரப்பப்படும் இந்த செய்திகள் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் புடிச்சாலும் புளியங்கொம்பா தான் புடிச்சிருக்காங்க என்று கமெண்ட்களின் தெரிவித்து வருகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 531

    0

    1