கொளுந்தியாவுடன் ஒரு NIGHT… பிரபல நடிகரின் லீலைகளை போட்டுடைத்த பாடகி!
Author: Vignesh20 May 2024, 3:55 pm
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பிரபல பாடகி ஒருவர் பிரபல நடிகர்கள், நடிகைகளை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சென்சேஷனல் டாபிக்காக அவர் கூறிய விஷயங்கள்தான் சென்று கொண்டு இருக்கிறது. அந்த பாடகியின் கணவரும் நடிகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Adjustment டார்ச்சர்.. பாலா ஆபீஸூக்கு ஆடிஷன் கூட இல்லாமல் கூப்பிட்டாங்க..இளம் நடிகை OpenTalk..!
இந்நிலையில், அந்த பாடகி தனது முன்னாள் கணவர் குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் பகிர்ந்து இருந்தார். அதற்கு அந்த பாடகியின் முன்னாள் கணவரும் அவருடைய 2 ம் மனைவியும் பதிலடி கொடுத்து வீடியோக்களையும் பதிவுகளையும் பதிவிட்டு இருந்தனர். அந்த பாடகிக்கு அம்மா, அப்பா இல்லை. சகோதரி மட்டுமே இருக்கிறார்.
மேலும் படிக்க: ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு விரைவில் திருமணம்?.. புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டாங்க பா..!
சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த பாடகியின் கணவர் அவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அந்த பாடகியின் தங்கை அக்காவின் முன்னாள் கணவர் என்று கூட பார்க்காமல் அவருடன் ஒரு இரவு தங்கியதாகவும், இதை எல்லாம் செய்து விட்டு நல்ல பிள்ளை போல உண்மையை அக்காவிடம் சொல்லி இருக்கிறார். அன்று முதல் அந்த பாடகி தனது சொந்த தங்கை என்று கூட பார்க்காமல் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம்.