பணமும் போச்சு வாய்ப்பும் போச்சு.. கோவிந்தா கோவிந்தான்னு நடையை கட்டும் கிரண் ரத்தோட்..!

Author: Vignesh
24 May 2024, 5:13 pm

அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி, பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இப்படிதான் நடிகைகளுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மவுஸ் தேடிக்கொண்டு பின்னர் கிடைக்கும் ஐட்டம் டான்ஸ், குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். அப்படித்தான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட்.

மேலும் படிக்க: வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)

முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

kiran rathod - updatenews360

மேலும் படிக்க: ‘அயலான் அயலானே’- நீ தமிழ் பெண்ணே கிடையாது.. சாய் பல்லவியை வம்பு இழுத்த நெட்டிசன்..!

இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஸ்கேன்ஸ் திருவிழாவில் கலந்துகொண்டு ரெட் கார்ப்பரேட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்று நினைத்து விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.

kiran rathod - updatenews360

ஏப்ரல் 19ஆம் தேதி விண்ணப்பித்த விசா இன்றுவரை தனது கிடைக்கவில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், திருவிழாவிற்கு செல்ல டிக்கெட் உட்பட பல விஷயங்களை தயார் செய்து வைத்திருந்த நிலையில், விசா கிடைக்கவில்லை என்பதால் 15 லட்ச ரூபாய் பணமும் போச்சே, கலந்து கொள்ளும் வாய்ப்பும் போச்சு என்று கூறி புலம்பி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கோவிந்தா கோவிந்தானு போயிட்டே இருக்க வேண்டியதுதான் என்று கமெண்ட்களின் தெரிவித்து வருகின்றனர்.

  • Chinmayi’s viral social media post “உங்களுக்கு கன்னிப்பெண் கேட்குதா “…ஆண்களை கடுமையாக தாக்கிய பாடகி சின்மயி…!
  • Views: - 254

    0

    0