கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமா?.. இஷ்டமில்லாமல் நடந்த திருமணம்.. அப்செட்டில் மஞ்சிமா மோகன்..!

Author: Vignesh
29 May 2024, 2:34 pm

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக் நடிகராக அறிமுகமாகினார். இப்படம் பெரியளவில் வரவேற்பு பெறாமல் போனதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

manjima mohan - updatenews360

தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கடந்த மாதம் தெரிவித்து நிலையில் கடந்த நவம்பர் இறுதியில் சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார்.

manjima mohan - updatenews360

மஞ்சிமா மோகனை திருமணமாகி வரவேற்பு நிகழ்ச்சியில் சிலர் உடல் ரீதியாக விமர்சித்து கஷ்டப்படுத்தியுள்ளனர். இதனால் கெளதம் கார்த்திக்கும் மன வருத்தத்தில் தள்ளப்பட்டுள்ளார். மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை யாரும் கிண்டல் செய்யக்கூடாது என்ற குறிக்கோளில் கெளதம் இருந்தும் இப்படியான சம்பவம் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

manjima mohan - updatenews360

இதனால் திருமணம் முடிந்ததும் மஞ்சிமா மோகன் ஹனிமூன் செல்லாமல் உடல் எடையை முற்றிலும் குறைக்க முடிவெடுத்துள்ளாராம். தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மஞ்சிமா மோகன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உடல் பருமன் குறைவாக மாறியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

manjima mohan - updatenews360

மேலும் படிக்க: இரட்டை குழந்தைகளா?.. அமலா பால் குறித்து இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

இந்நிலையில், நடிகை மஞ்சுளா மோகன் வேதனையாக ஒரு விஷயத்தை பகிர்ந்து உள்ளார் சில youtube சேனல்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக உள்ளன ஆனால் சிலர் வேலையில்லாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர் அதிலும் குறிப்பாக உங்களைப் பற்றி நல்லதாக கூறு அவர்களுக்கு நீங்கள் பணம் தரவில்லை என்றால் கேவலமாக பேசுவார்கள் மற்றவர்களின் வேலையை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் லைக்குக்காக பிறரை பற்றி தவறாக பேசுவது மரியாதையற்ற செயல் என மஞ்சுமா மோகன் பகிர்ந்துள்ளார்.

manjima mohan

மேலும் பேசுகையில், நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை இது விருப்பமில்லாமல் நடந்த திருமணம் என்ற பொய்யான செய்திகள் எல்லாம் பரவியது. ஆனால், இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை. நான் கௌதம் கார்த்திக்கு ஏற்ற ஜோடி இல்லை போன்ற கமெண்ட்களை பார்க்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது. சோசியல் மீடியாவில் திருமணமான ஜோடிகள் திருமணம் புகைப்படங்களை பதிவிடுவதை பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எங்கள் திருமண அறிவிப்பை வெளிவந்த பின்னர் எல்லாமே சோசியல் மீடியாவாக மாறிவிட்டது. அதனால், இப்போதும் பேசும்போது கூட கவனமாக பேசுகிறேன் என்று மஞ்சுமா மோகன் தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 264

    0

    0