வெப்-சீரிஸ் பைத்தியமா நீங்கள்… இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் Full List இதோ..!

Author: Vignesh
30 May 2024, 4:49 pm

பொதுவாக ஒவ்வொரு வார இறுதியிலும் ஓட்டியில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு OTT-யின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அமேசான், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் என அனைத்து OTT-க்கு தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல் தற்போது வெளியாக்கியுள்ளது.

ott-release

மேலும் படிக்க: நயன்தாராவுக்கு கெட்டவுட்.. மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தில் அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை..!

திரையரங்கம் சென்று படத்தைப் பார்க்க காத்திருக்கும் பலகோடி ரசிகர்களைப் போலவே OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்க்கும் ஏராளமான சிலர் வெப் சீரிஸ் பைத்தியங்களாகவே மாறி விட்டார்கள். அப்படி, OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்த்து வார இறுதியை கழிக்கும் ரசிகர்களுக்காகத்தான் இந்த பதிவு இந்த வாரம் வெளிவரவருக்கும் வெப் சீரிஸ் குறித்த லிஸ்ட் இதோ…

ott-release

மேலும் படிக்க: இத்துணூண்டு பாட்டில் இத்தனை லட்சமா..தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி..!

ஒரு நொடி (தமிழ்) – Aha, ஸ்ரீரங்க நீதுலு (தெலுங்கு) – Aha, பஞ்சாயத்து S3 (இந்தி) – Prime, இல்லீகல் S3 (இந்தி) – Jio Series, ஹவுஸ் ஆஃப் லைஸ் (இந்தி) – Zee5,
ராமண்ணா யூத் (தெலுங்கு) – Etv Win, சுதந்திர வீர் சாவர்க்கர்(இந்தி) – Zee5,
உப்பு புலி காரம் (தமிழ்) – Hotstar Series, எரிக் (English) – Netflix Series,
Eileen (English) – Jio Cinema, ஏ பார்ட் ஆஃப் யூ (Swedish) – Netflix,
கலர்ஸ் ஆஃப் ஈவில் (Polish) – Netflix, தேத் பிகா ஜமீன் (இந்தி) – Jio Cinema, ரைசிங் வாய்சஸ் (Spanish) – Netflix, தி லாஸ்ட் ரைபிள்மேன் (English) – Jio Cinema, விக்டர் பிரிங்ட்ஸ்(German) – Netflix Series, தி லைஃப் யூ வான்டெட் (Italian) – Netflix Series, லம்பர்ஜாக் தி மாஸ்டர் (Japanese) – Netflix, உள்ளிட்ட திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி உள்ளன.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 263

    0

    0