என்னப்பா இது.. சிம்புவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இப்படியொரு பிரச்சனையா.. தீரவே வாய்ப்பு இல்லை போல..!
Author: Vignesh31 May 2024, 10:30 am
தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் சிம்பு. இவர் சினிமாவை தாண்டி இவர் நடிகைகளுடன் கிசுகிசுக்கள் மற்றும் சில சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். சிம்பு தயாரிப்பாளர் மகளுடன் திருமணம் செய்கிறார் என்றும், தொழிலாளரின் மகளுடன் திருமணம் என்றும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக, பேசிய சிம்பு தரப்பினர் இந்த திருமண செய்திகள் எல்லாம் வதந்திகள் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: ஆண்களைப் பார்த்தால் அந்த விஷயத்தில் ஏக்கமாக இருக்கும்.. வெளிப்படையாக பேசிய ரக்ஷிதா மகாலட்சுமி..!
இதேபோலத்தான் கீர்த்தி சுரேஷுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் தொழிலதிபரின் மகனை திருமணம் செய்யப் போகிறார். தயாரிப்பாளரை திருமணம் செய்த போகிறார் என்பது போன்ற வதந்திகள் பரவிக்கொண்டே இருந்தது. இதற்கு கீர்த்தி சுரேஷின் தந்தை மற்றும் தாய் இருவரும் பேசி முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். இருந்தாலும், கீர்த்தி சுரேஷ் சிம்பு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இதுபோன்ற வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது. இன்னும் எத்தனை பேரை தான் இவர்களுக்கு மாப்பிள்ளை, மணப்பெண் ஆக்குவீர்கள் என்பது போல இருவரும் கேட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: கமலை பார்த்த மாதிரி ஏன் இளையராஜாவை பாக்கல?.. – மஞ்சுமெல் பாய்ஸ் சர்ச்சை பற்றி பேசிய நடிகர்..!
இதற்கிடையில், அடுத்ததாக இவர்கள் அதாவது, சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் குறித்து எந்த மாதிரியான வதந்திகள் வரப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். சிம்புவும் சரி, கீர்த்தி சுரேஷ் சரி இருவருமே கேரியரில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இப்படி வதந்திகள் பரவி வருகிறது.