KGF பட நடிகைக்கு செம அடி.. சுற்றி வளைத்த பொதுமக்கள் சத்தம் போட்டு அலறிய வீடியோ வைரல்..!

Author: Vignesh
3 June 2024, 2:32 pm

பிரம்மாண்டமாக வெளியாகி பல்வேறு ரசிகர்களின் மனதை கவர்ந்தது கே ஜி எஃப் படம். இந்த படத்தில், ராமிகா சென் ரோலில் நடித்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ரவீனா டாண்டன். இவர், ஹிந்தி நடிகையான இவர் கே ஜி எஃப் படத்தின் மூலமாக தென்னிந்தியாவிலும் பிரபலமானார். இந்நிலையில், ரவீனா காரில் சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி பல்வேறு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

KGF

மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!

ரவீனா டண்டன் மற்றும் அவரது டிரைவர் மும்பையில் மோசமாக கார் ஓட்டியதாக கூறி சிலர் அவரிடம் சண்டை போட்டு உள்ளனர். மேலும், ரவீனாவையும் அவர்கள் தாக்கி இருக்கின்றனர். என்னை அடிக்காதீங்க என ரவீனா கூறுவது, அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்த இருக்கிறது.

மேலும் படிக்க: என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்… ஜெமினி கணேசன் மகளுடன் ரகசிய உறவில் இருந்த சூப்பர் ஸ்டார்..!

இருதரப்பும் புகார் ஏதும் கொடுக்காத நிலையிலும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதாவது, ரவீனா மற்றும் அவரது டிரைவர் போதையில் இருந்ததாக பரவும், செய்திகள் பொய்யான குற்றச்சாட்டு என்றும், போலீசார் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். அவரது கார் யாரையும் இடிக்கவில்லை. இருப்பினும், கார் ரிவர்ஸ் எடுக்கும் போது சில பெண்கள் மீது இடிப்பது போல சென்றதால் தான் இந்த பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 228

    0

    0