மீண்டும் காஞ்சனாவை கையில் எடுத்த லாரன்ஸ்.. தயவு செஞ்சு யாராவது பேய்களை காப்பாத்துங்கப்பா..!

Author: Vignesh
7 June 2024, 12:00 pm

நடனத்தையே தனது மூச்சாக கொண்டு வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏணி படிகளாக மாற்றி முன்னேறியவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனர், நடன அமைப்பாளர் , நடிகர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டு திரைத்துறையில் பிரபலமானார்.

raghava lawrence-updatenews360

மேலும் படிக்க: அரிய வகை நோய்.. வீட்ல பகத் பாசில் பண்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு.. நஸ்ரியா ஷாக்கிங் தகவல்..!

ஜெண்டில்மேன் படத்தில் பின்னணி நடனக் கலைஞராக வந்து திரைத்துறையில் அறிமுகமான லாரன்ஸ் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனி படத்தில் நடித்து மாபெரும் வெற்றி நடிகராக புகழ் பாராட்டப்பட்டார். தொடர்ந்து காஞ்சனா வரிசையில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

raghava lawrence

மேலும் படிக்க: கங்கனாவுக்கு பளார்னு அறைவிட்டு கன்னத்தை பழுக்க வைத்த போலீஸ்.. கை ரேகை பதிவாகிருக்கு.. பரவும் போட்டோ..!

ஹாரர் கதையில் காமெடி கலந்து அவர் கொடுத்த கதைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படமும் ஹிட் ஆகி வருகின்றன. தற்போது, காஞ்சனா 4 ஆம் பாகத்தை எடுக்க லாரன்ஸ் அறிவித்து வரும் செப்டம்பர் முதல் ஷூட்டிங் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். வழக்கம் போல லாரன்ஸ் தான் இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார். சுந்தர் சி அரண்மனை 4 ஹிட் ஆகியிருக்கும் நிலையில், அதை பார்த்து தான் காஞ்சனாவை மீண்டும் லாரன்ஸ் கையில் எடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

raghava lawrence
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?