அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ரெடியான்னு கேட்டாங்க.. மல்லி சீரியல் நடிகை நிகிதா ஓபன் டாக்..!

Author: Vignesh
11 June 2024, 1:15 pm

தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.

மேலும் படிக்க: தாய் பாசத்துல நயன் செய்யும் அலப்பறை.. அபார்ட்மெண்டையே காலி செய்தது இதனால் தானா?..

அப்படி தங்கு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.

nikitha rajesh

மேலும் படிக்க: பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!

இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர் , கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.

nikitha rajesh

மேலும் படிக்க: சித்தார்த்துக்காக படுக்கையை கூட பகிருவேன்.. சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட நடிகை..!

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நிகிதா ராஜேஷ் அட்ஜஸ்மென்ட் பற்றி பகிர்ந்து உள்ளார். அதில், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அப்படி நடிக்க ஆரம்பித்து தமிழில் அருந்ததி சீரியல் தான் நடித்தேன். அதன் பிறகு சூரிய வம்சம் இப்போது மல்லி சீரியலில் நடிக்கிறேன். வாய்ப்புக்காக காஸ்டிங் கோச்சி பற்றிய கேள்விக்கு எனக்கு சீரியலில் இப்போது வரை அது போல் யாரும் கேட்டதில்லை. ஆனால், படங்களில் நடிக்க சிலவற்றில் அட்ஜஸ்ட் பண்ணனும் என்று ஒரு முறை கேட்டிருக்கிறார்கள்.

nikitha rajesh

அந்த மாதிரியான ஆட்கள் எங்கும் இருப்பார்கள். நாம் அதற்கு ஓகே இல்லை என்று நேரடியாக சொல்லிவிட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எனக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை வந்ததில்லை. அப்படி திடீரென அப்படி கேட்கும் போது அட்ஜஸ்ட் பண்ண கேட்கும் போது எனக்கு ஷாக்காக இருந்தது. ஆரம்பத்தில், இதை கதை பற்றி கூறிவிட்டு அதன் பிறகு இந்த மாதிரியான துறையில், இதுபோல் இருக்கும் என்று சொல் அங்கிருந்து நான் கிளம்பிவிட்டேன். அப்போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்ததால் அந்த நம்பரையும் நான் பிளாக் செய்துவிட்டேன்.

nikitha rajesh

மேலும் படிக்க: சம்திங் சம்திங்கா?.. பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி.. வைரலாகும் போட்டோ..!

இதுபோல், நடப்பது எங்கும் நடக்கத்தான் செய்கிறது. அப்படி நடந்தால் மீடியாக்களில் தெரிந்துவிடும். அதற்கு, விருப்பம் இல்லை என்றால் உடனே அப்பவே சொல்லிவிட வேண்டும் என்றும், அந்த வாய்ப்பு வேண்டாம் என சொல்லிவிட்டு வேறொரு வாய்ப்பு தேட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதுவும், நோ சொல்வதை ஸ்ட்ராங்காக சொல்லணும் என்று நடிகை நிகிதா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்