விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்.. அந்த படத்தை தடை செய்ய வேண்டும்.. பரபரப்பு புகார்..!

Author: Vignesh
15 June 2024, 6:03 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன் நடிப்பில் உருவான திரைப்படம் அஞ்சாமை. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு தற்கொலைகள் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து அஞ்சாமை திரைப்படம் உருவாகி இருக்கிறது.

vanibhojan

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அஞ்சாமை படத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலும் நீட் தேர்வை தடுக்கும் வகையிலும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், அஞ்சாமை படத்தில் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தை தடை செய்ய வேண்டும். இப்படத்தில், நடித்த இயக்குனர் நடிகர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…