உணவா? அந்த விஷயமா?.. சமந்தா பதிலால் ஆடிப்போன நெட்டிசன்கள்-த்ரோபேக் வீடியோ..!

Author: Vignesh
8 July 2024, 10:10 am

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

முன்னதாக உச்சத்தில் இருந்த சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து பிரிந்தது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், சமந்தாவின் பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், அவரிடம் உங்களுக்கு சாப்பாடு வேண்டுமா இல்லை செக்*** வேண்டுமா என கேட்க அதற்கு சமந்தா சாப்பாடை ஒதுக்கி விட்டு, அடுத்த ஆப்சனை தேர்ந்தெடுக்க, அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!