ஆமாம்.. தமிழகத்தில் உள்ள பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான் : ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 1:53 pm

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை வேதாளம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலையிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தை இன்று பீடைகள் போல பல பேய்கள் பிடித்துள்ளன.

இந்த பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான். எல்லா பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஓட்ட வேண்டியதுதான் என பதிலடி கொடுத்தார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…