இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் குழந்தை யார் தெரியுமா.. இப்ப இவங்க ஃபேமஸ் சீரியல் நடிகை..!

Author: Vignesh
12 July 2024, 5:43 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல சீரியல் நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Priyanka Nalkari

அவர் வேறு யாருமில்லை சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கக்கூடிய பிரியங்கா நல்காரி தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை பிரியங்கா நல்காரி இந்த சூப்பர் ஹிட் சீரியலை தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீதா ராமன் சீரியலும் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியலில் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Priyanka Nalkari
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!