எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் “தல”அஜித்; கல்லூரி முதல்வர் பகிர்ந்த சக்சஸ் சீக்ரெட்,.
Author: Sudha15 July 2024, 10:56 am
ஒரு கல்லூரியின் முதல்வர் ரியாலிட்டி ஷோவில் அஜித் மட்டுமே என்னுடைய இன்ஸ்பிரேஷன் என சொல்லி இருப்பது சோசியல் மீடியாக்களில் இப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது
தனியார் சேனல் ஒன்று நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார் ஒரு கல்லூரியின் முதல்வர். நிகழ்ச்சியை கிக்கி மற்றும் பாலா தொகுத்து வழங்கினார்கள்
அவர் நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருப்பதாக கிக்கி சொன்னார்.
கல்லூரி முதல்வர் குறிப்பிடும் போது எனக்கான முழு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது அஜித் சார் மட்டுமே எனத் தெரிவித்தார்.
அவர் படித்து பெற்ற பட்டங்களைக் குறித்து பகிர்ந்து கொண்டார் அதைக் கேட்ட அனைவருக்கும் வியப்பு மேலிட்டது.
அத்தனை பட்டங்களும் தான் பெறுவதற்கு காரணமாக இருந்தவர் அஜித் மட்டுமே. தல அஜித்தைப் பார்த்து அவரால் வந்த ஒரு ஊக்கம் தான் நான் இவ்வளவு பட்டங்கள் பெற்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டார். இந்த வீடியோவானது இப்போது வைரல் ஆகி வருகிறது.