விமர்சனம் செய்ய நீ யாரு?.. இப்ப பேசுங்கடா உருவக்கேலிக்கு மஞ்சிமா மோகன் பதிலடி..!

Author: Vignesh
17 July 2024, 11:58 am

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக் நடிகராக அறிமுகமாகினார். இப்படம் பெரியளவில் வரவேற்பு பெறாமல் போனதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கடந்த மாதம் தெரிவித்து நிலையில் கடந்த நவம்பர் இறுதியில் சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார்.

manjima mohan - updatenews360

மஞ்சிமா மோகனை திருமணமாகி வரவேற்பு நிகழ்ச்சியில் சிலர் உடல் ரீதியாக விமர்சித்து கஷ்டப்படுத்தியுள்ளனர். இதனால் கெளதம் கார்த்திக்கும் மன வருத்தத்தில் தள்ளப்பட்டுள்ளார். மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை யாரும் கிண்டல் செய்யக்கூடாது என்ற குறிக்கோளில் கெளதம் இருந்தும் இப்படியான சம்பவம் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

manjima mohan - updatenews360

இதனால் திருமணம் முடிந்ததும் மஞ்சிமா மோகன் ஹனிமூன் செல்லாமல் உடல் எடையை முற்றிலும் குறைக்க முடிவெடுத்துள்ளாராம். தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மஞ்சிமா மோகன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உடல் பருமன் குறைவாக மாறியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

manjima mohan - updatenews360

மேலும் படிக்க: இரட்டை குழந்தைகளா?.. அமலா பால் குறித்து இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

இந்நிலையில், மஞ்சுமா மோகனின் உடல் எடை அதிகமாக இருக்க சிலர் அவரை காயப்படுத்தும் விதமாக உருவ கேலி செய்தனர். தற்போது, உடல் எடை குறைத்து இப்போ பேசுங்கடா என்பது போல் ஸ்லிம்மாகி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Rajini took the actress who was shooting in the car படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!