‘காவலா’ பாடலை விட ரெண்டு மடங்கு கிளாமர்.. தமன்னாவோட அடுத்த தரமான சம்பவம் வந்துடுச்சு..!(video)

Author: Vignesh
25 July 2024, 4:35 pm

தமிழ், தெலுங்கு சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்த தமன்னா. தற்போது, பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி நடைப்போடுகிறார். இவர் ஒரு பாடலின் நடனமாடினாலே அந்த படம் ஹிட் ஆகிடும் என்கிற அளவுக்கு பார்த்திபன் கூட சமீபத்தில் பேசியிருந்தது பேசுபொருளானது.

தற்போது, தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். சமீப காலமாக நடிகை தமன்னா படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிகப்படியான கவர்ச்சியும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

vijay varma tamanna-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கூட உச்சகட்ட கவர்ச்சியில் ஆட்டம் போட்டு உள்ளார். இந்தியா முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. தற்போது, ஹிந்தியில் உருவாகியுள்ள Stree 2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். கிளாமர் ஆடையில் ஆடிய அவரின் Aaj Ki Raat வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 296

    0

    0