உறுதியான விஜய், சங்கீதா விவாகரத்து?.. ஒரே ஒரு ட்வீட்டில் மொத்த ப்ராப்ளம் க்ளோஸ்..!

Author: Vignesh
26 July 2024, 4:54 pm

விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அவர் எந்த படத்தில் நடித்தாலும் வெற்றி தான் என்றானது. படத்தை தவிர பொதுநிகழ்ச்சிகளில் அவரின் எளிமையான குணம் கண்ட மக்கள் அவரை விரும்புகின்றனர்.

தற்போது, அரசியல் இறங்கி இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா நடிகர் நடிகர்களின் ரகசியங்களை சொல்வதாக கூறி பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வந்தார்.

vijay sangeetha

திரிஷா விஜய்யுடன் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்து அதை பார்த்த சுசித்ரா சமூக வலைதளத்தில் திரிஷா, விஜய் அரசியலில் இறங்கி விட்டதால், எம்ஜிஆர் அவர்களுக்கு ஜெயலலிதா போல விஜய்க்கு பக்கத்தில் திரிஷா ஆக பார்க்கிறார்.

விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் இல்லாமல் இருப்பதால், இந்த சந்தர்ப்பத்தை த்ரிஷா பயன்படுத்திக் கொள்கிறார் என்றெல்லாம் கூறியிருந்தார். அதற்கு சாதகமாகவே எல்லா நிகழ்ச்சிகளிலும் விஜயுடன் வரும் சங்கீதா கடந்த சில காலமாக விஜயின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாது அனைவருக்கும் சந்தேகத்தை வரவழைத்தது.

ஒருவேளை விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து விட்டார்களா என்ற வதந்திகளும் பரவ தொடங்கியது. தற்போது, ட்விட்டரில் எனக்கு எப்போதும் ஸ்பெஷலானவர் என்று எழுதி விஜய்யுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து விஜயின் மனைவி சங்கீதா மொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால், அது போலி கணக்கு என்றும் அந்த புகைப்படமும் போலியான எடிட் செய்யப்பட்டது என்று தற்போது தெரிய வந்துள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!