குழந்தைய குடும்மா பார்த்துக்கறேன்: நடித்து குழந்தையை கடத்திப்போன மர்மப் பெண்: வேலூர் மருத்துவமனையில் ஷாக்..!!

Author: Sudha
31 July 2024, 2:47 pm

வேலூர் அரவட்லா பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தன் சின்னு தம்பதி.

இவர்களின் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை பார்த்துக் கொள்வதாகக் கூறி வாங்கிய பெண் குழந்தையை நைசாக எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…