உயர்ந்தது காஸ் விலை;மறுபடியுமா? வீட்டு சிலிண்டர் விலை எகிறுமா…?!!

Author: Sudha
1 August 2024, 1:06 pm

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் இந்திய அரசால் சர்வதேச விலைக்கு ஈடாகத் திருத்தப்படுகிறது. எல்பிஜி மிகவும் சுத்தமான எரிபொருளாக அறியப்படுகிறது, மேலும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவதிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

சென்னை – எல்பிஜி விலை சர்வதேச சந்தை விலையை அதிகளவில் சார்ந்துள்ளது. சென்னை- இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.818.50 ஆக உள்ளது

மற்றும் கமர்சியல் தேவைக்காக பயன்படுத்தபடும் 19 கிலோ சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்து 1817 ரூபாயாக உள்ளது.

மற்றும் கமர்சியல் தேவைகளுக்காக பயன்படுத்தப் படும் 47.5 kg சிலிண்டர் விலை 18 ரூபாய் உயர்ந்து ரூ.4538.50 ஆக உள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 301

    0

    0