இதுக்கு தான் மும்பைக்கு போனீங்களா…? உள்ளாடையில் உலா வந்த ஜோதிகா – ஊரே காறித்துப்புது!

Author:
5 August 2024, 6:43 pm

நடிகை ஜோதிகா கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் ஜோதிகா நடிகர் மாதவன் மற்றும் அஜய் தேவ்கான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சைத்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்தது. அதை ஸ்ரீகாந்த் என்ற திரைப்படத்தில் ஜோதிகா நடித்திருந்தார் . அந்த படமும் தியேட்டரில் வெளியாகி ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றது. ஜோதிகா மட்டுமல்லாமல் சூர்யாவும் ஹாலிவுட் இயக்குனர் உடன் புது படம் ஒன்றில் கமிட்டாகிஉள்ளார். கிட்டத்தட்ட அந்த படம் உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக அவர்கள் இருவரும் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும். நிலையில் ஜோதிகா தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்திருந்த ஜோதிகா கருப்பு பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த உள்ளாடை ஓப்பனாக காட்டி அப்பட்டமாக முன்னழகு தெரியும் படி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் இதுக்கு தான் மும்பைக்கு போனீங்களா? என விளாசித்தள்ளியுள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ