இந்த வயசில இப்படியா பண்றது? வெறித்தனமா இறங்கி செய்யும் சினேகா – வைரல் வீடியோ!

Author:
10 August 2024, 12:52 pm

நடிகை சினேகா பல வருடங்களுக்கு பிறகு தற்போது விஜய்க்கு ஜோடியாக கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அப்பா விஜய்யின் மனைவியாக சினேகா நடித்து வருகிறார். மேலும் படம் முழுக்க சினேகாவின் கேரக்டர் ட்ராவல் செய்யும்படி இந்த கோட் திரைப்படம் இருக்கிறது.

sneha

இதனால் இந்த படம் சினேகாவுக்கு மிகப்பெரிய மயில்களாக அமையும் என அவர் பேட்டிகளில் கூறினார் முன்னதாக சினேகா தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து 2000 காலகட்டங்களில் பிரபலமான நட்சத்திர நடிகையாக புன்னகை அரசியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்து வந்தார் .

sneha prasanna - updatenews360.jpg e

இவரது நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் என்னவளே இந்த திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியாக்கியது. தொடர்ந்து பார்த்தாலே பரவசம், கிங், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்கள் நடித்து பிரபலமான நடிகையாக இடம் பிடித்தார் இதனிடையே பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் .

sneha prasanna - updatenews360.jpg e

பிள்ளைகள் பிறப்புக்கு பிறகு சினேகா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையை கிளப்பி வருகிறார். அதற்காக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கும் சினேகா தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட இந்த வயதில் இப்படி பண்ணனுமா? என ரசிகர்கள் வியப்படைந்து போய்விட்டார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!