என்ன தாயம்மா ஆட்டம் ஓவரா இருக்கு… மகளுடன் குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரி!

Author: Vignesh
10 August 2024, 5:16 pm

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

சமூக வலைதளங்களில் எல்லா விஷயங்கள் குறித்தும் போல்டாக பேசக்கூடிய கஸ்தூரி தற்போது instaவில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், அவர் தனது மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது. அதோடு, இவர்தான் கஸ்தூரியின் மகளா என்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?