நடிகர் சத்யராஜ் உடன் படுக்கையில் பலே….. 56 வயசுல ஆட்டத்தை ஆரம்பித்த சீதா – வீடியோ!

Author:
15 August 2024, 4:57 pm

80ஸ் காலகட்டங்களில் பிரபல நடிகராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை சீதா. இவர் ஆண்பாவம் உன்னால் முடியும் தம்பி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இவர் பார்த்திபனுடன் புதிய பாதை படத்தில் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சீதாவுக்கு அபிநயா , கீர்த்தனா, ராக்கி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்படியான சமயத்தில் பார்த்திபனுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவகாரத்தை செய்து பிரிந்துவிட்டார்.

அதை எடுத்து சீரியல் நடிகரான சதீஷை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகை சீதா. பின்னர் அவரையும் சில வருடத்திலேயே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் மீண்டும் நடித்து வரும் நடிகை சீதா திரைப்படங்களை தாண்டி தற்போது வெப் தொடர்களிலும் நடிக்கும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக “மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் டிஸ்னி ஆர்டாரில் ஒளிபரப்பாகிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி நாளை வெளியாக உள்ள இந்த வெப் தொடரில் சீதா சத்யராஜ் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகை சீதா படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் 70 வயசு நடிகரான ஆன சத்யராஜுடன் நடித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?