ஜோதிகாவால் பெருத்த அவமானம் … சிவகுமார் வீட்டில் சாப்பிடுறதே இல்ல!

Author:
16 August 2024, 4:05 pm

சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிகை ஜோதிகா குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டதால் திரைப்படங்களில் நடிக்காமலே குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

ஜோதிகாவை தன் வீட்டு மருமகள் ஆக ஏற்றுக்கொள்ள நடிகர் சிவக்குமார் பல கண்டிஷன்களை போட்டாராம். அதில் முக்கியமான ஒன்று திருமணத்திற்கு பிறகு நடிக்கவே கூடாது என்பதுதான்.

jyothika-updatenews360

அதை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்ட ஜோதிகா சில வருடங்கள் செல்ல பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு சூர்யாவின் ஒப்புதலின்படி மீண்டும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இவரது இரண்டாவது இன்னிங்சில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஆரம்பத்தில் நடித்து வந்தார்.

இதனிடையே திடீரென சூர்யாவை அழைத்துக் கொண்டு மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக ஜோதிகா படுகவர்சியான உடைகளை அணிந்து வருவதால் சிவகுமார் இத்தனை காலங்களாக சேர்த்து வச்ச குடும்ப மானம் அத்தனையும் போய்டுச்சு என குடும்பத்தினருடன் சண்டையிட்டு வீட்டில் சாப்பிடாமல் வெளியில் சாப்பிட்டதாக எனக்கு தகவல் வந்தது என பிரபல பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஓட்டில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!