ஏழுமலையானே படம் நல்லா ஓடணும்.. திருப்பதியில் நடிகர் நானி, நடிகை பிரியங்கா மோகன் தரிசனம்..!

Author: Vignesh
24 August 2024, 3:11 pm

நடிகர் நானி, நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர்.

திருப்பதி கோயிலில் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் நடிகர் நானி, நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிட்ட பின் அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்ட நிலையில் அவர்களுக்கு வேத ஆசி வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர்களை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?