குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயின் ஆக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நிவேதா தாமஸ். இவர் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்திலேயே சின்னத்திரை திரைப்படம் உள்ளிட்டவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் .
மை டியர் பூதம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் எல்லோரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக குருவி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் அதை எடுத்து போராளி , நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 30 வயதாகும் நடிகை நிவேதா தாமஸ் ஹீரோயின் ஆக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய ரசிகர்கள் எல்லோரையும் விழிபிதுங்க வைத்திருக்கிறது. ஆம் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு படு குண்டாகிப் போன நிவேதா தாமஸின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்ஸ் நீங்களா இது? ஆன்ட்டி விட மோசமாக குண்டாகி இருக்கீங்களே என்ன ஆச்சு உங்களுக்கு? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
Nivetha Thomas poses for paps at media interview session for #35ChinnaKathaKadu @i_nivethathomas #nivethathomas pic.twitter.com/pTtIhXkiOd
— Telugucinema.com (@telugucinemacom) August 31, 2024
0
0