மகாவிஷ்ணு மன்னிப்பு கேட்டு வீடியோ ரிலீஸ் செய்தாக வேண்டும் : வந்து விழுந்த எச்சரிக்கை..!!
Author: Udayachandran RadhaKrishnan9 September 2024, 7:12 pm
சென்னை அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் துன்புறுத்தும் வகையில் மகாவிஷ்ணு பேசியதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தங்களை துன்புறுத்த வகையில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மகாவிஷ்ணு தான் பேசியது தவறென உணர்ந்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.