நடிகையுடன் கோவாவில் ஒரு மாசம் ஜல்ஸா – ஹேண்ட்ஸம் ஹீரோவின் விவாகரத்துக்கு – காரணம் அதுதான்!

Author:
12 September 2024, 3:12 pm

தமிழ் சினிமாவில் ஹேண்ட்ஸம் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்த அந்த நடிகர் பல்வேறு பெண் ரசிகர்களை தன் படத்தின் மூலம் கவர்ந்து ஹேண்ட்ஸம் ஹீரோவாகவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாகவும் மக்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

2000 கால கட்டத்தில் தன்னுடைய நடிப்பு வாழ்க்கை துவங்கிய இந்த ஹேண்ட்ஸ் ஹீரோ தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார். குடும்ப உறுப்பினர்கள் திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட தன்னுடைய தனி திறமையால் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் .

gossips

இதற்கிடையில் என்ன ஆனது தெரியவில்லை தொடர்ச்சியாக அவரது படங்கள் படுதோல்வி அடைந்து மார்க்கெட் இழந்து விட்டார். இதனால் தன்னைவிட பின்னால் திரைக்கு வந்து எத்தனையோ நடிகர்கள் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நிலையில் நாம் மட்டும் இன்னும் அதே இடத்தில் இருக்கிறோமே என்ற ஒரு மன உளைச்சலில் நடிகர் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருந்தாராம்.

அந்த சமயத்தில் அவருக்கு குடும்பத்தினர் மட்டும்தான் ஆதரவாக இருப்பார்கள் என நினைத்தார். ஆனால்,அவருக்கு அதுவும் தோல்வியை கொடுத்தது. ஆம் கட்டின மனைவியே தன்னை புரிந்து கொள்ளாமல் தினமும் தனுடன் சண்டை வாக்குவாதம் என செய்து வந்ததோடு தன்னை மதிக்காமல் ஈகோ பிரச்சனை வீட்டிற்குள்ளே அதிகரித்திருக்கிறது.

gossips actors

இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஹேண்ட்ஸம் ஹீரோ என்ன செய்வதென்றே தெரியாமல் தன்னுடன் நடித்த ஒரு நடிகை உடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தாராம். அந்த நடிகையோ ஹேண்ட்ஸம் ஹீரோ சறுக்கிய சமயத்தில் ஆறுதலான வார்த்தை கூறி அரவணைத்து கிட்ட நெருங்கி அவரை தன்னுடைய வலைக்குள் விழவைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: தன் காமெடி மூலம் கவலை மறக்க செய்த வடிவேலு…. சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகையின் பாசத்திற்குள் மயங்கிப் போன ஹீரோ மனைவி பிள்ளைகள் எல்லோரையும் மறந்து அந்த நடிகையுடனே ஜல்சா செய்து வந்திருக்கிறார். அப்படித்தான் சில மாதத்திற்கு முன்னர் நடிகையுடன் கோவாவிற்கு ட்ரிப் அடித்து அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் நடிகையுடன் ஜல்சா செய்து வந்ததாக கூறப்படுகிறது .

Gossips - Updatenews360

இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்து விட்டதாம். இந்த விஷயம் மனைவிக்கு தெரிய வர கடும் சண்டை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை இன்னும் நோக அடித்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் மனைவியை வேண்டாம் என முடிவெடுத்த அந்த ஹேண்ட்ஸம் ஹீரோ அண்மையில் தான் விவாகரத்தை அறிவித்திருக்கிறார். எனவே இந்த நடிகரின் விவாகரத்து விவகாரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்ததே நடிகையுடன் கோவா ஜாலி ட்ரிப் தான் என கூறப்படுகிறது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 204

    0

    0