அந்நியன் “குட்டி அம்பி”யா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க – இன்னொரு ஷாக்கிங் விஷயம் சொல்லவா?

Author:
14 September 2024, 1:42 pm

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் அந்நியன். இந்த திரைப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

kutti ambi

இந்த திரைப்படத்தில் விக்ரம் உடன் பிரகாஷ்ராஜ், சாதா ,விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி அப்போதே கிட்டத்தட்ட. 26.38 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் அந்நியன் படத்தில் குட்டி அம்பியாக நடித்த நடிகர் விராஜின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்நியன் படத்தில் அம்பியாக நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே பிடித்தார்.

viraj

அந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது. சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இப்படத்தில் விராஜ் சிறந்து விளங்கியதால் அடுத்து சென்னை 28 பாகம் இரண்டிலும் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: மென்டல் ஹெல்த்தை பார்த்துக்கோங்க விஜய் சேதுபதி…. அட்வைஸ் கொடுத்த பிரபலம்!

இந்த நிலையில் நடிகர் விராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும், ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் நடிகர் தளபதி விஜய்யின் நெருங்கிய சொந்தக்காரர் அதாவது விஜயின் தாய் மாமா சுரேந்தர் மகன் தான் விராஜ். எனவே நடிகர் விஜய்யின் தாய் மாமா மகன் தான் விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 365

    0

    0