5 கட்சி அமாவாசை… காலாவதியான பின்பு எம்எல்ஏ பதவி : தமிழக அரசியல்வாதிகளை விளாசிய ஹெச்.ராஜா!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 1:25 pm

கோவை பாஜக அலுவலுகத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஜூலை, ஆகஸ்ட் ,2.50 லட்சம் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் 5 ஆண்டுகளுக்குள் 4 கோடியே 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். இதற்காக திறன் மேம்பாட்டு திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி கட்சிகள், அரசாங்கம் மூல தானம் இல்லையென்றால் எப்படி வேலை வாய்ப்பு தரமுடியும்,17, அக்டோபர் 2 வரை ,பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் உறுப்பினர்கள் இதுவரை 31 லட்சம், உள்ளனர்.

1 கோடி என குறிக்கோள் வைத்துள்ளோம். விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. விருப்பத்தோடு பாஜக வில் சேர்ந்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைக்கு மாநில அரசு , நிலம் கையேகபடுத்தி கொடுப்பதில்லை. மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக உள்ளது.காங்கிரஸ் உதன் திமுக சேர்ந்து கொண்டு ஜாதிவாரி ய கணக்கெடுப்பு பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.

மேலும் படிக்க: பரிட்சைக்கு படிக்காம செல்போனை நோண்டுனா எப்படி பாஸ் ஆகுவ.. பெற்றோர் திட்டியதால் +1 மாணவி விபரீத முடிவு!

விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது உள்ள கூட்டணி கட்சிகளுடன் பயணித்து கொண்டு உள்ளோம், மற்ற யாராவது சேர்க்க வேண்டும் என்றால் மத்திய தலைமை முடிவு செய்யும்.

பாஜக அதிமுக கூட்டணி குறித்து அங்கேயும் கேக்க வேண்டாம். இங்கும் கேட்க வேண்டாம். திருமாவளவன் நேற்று முதலமைச்சரை சந்தித்தார். திட்டவட்டமாக சொல்ல மாட்டார்.

யாரெல்லாம் டாஸ்மாக் மூட வேண்டும் என நினைக்கரவர்களுக்கு ஏமாற்றுகின்ற செயல், தமிழகத்தில் 1000 கிளப் திறந்துள்ளனர். மக்களை முழுமையாக மோசடி செய்கின்ற வேலை.

அக்டோபர் 2 மாநாடு நடதுவதற்குள் டாஸ்மாக் மூட வேண்டும் என முதலமைச்சரிடம் சொல்லிருக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் பிரதமருக்கு பிறந்தநாள் ,பெரியார் தினம் ஆகியவைக்கு வாழ்த்து சொன்னது ,பல்லு தேய்த்ததுக்கு அப்புறம் சொன்னால் பார்க்க போகிறமா,விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னாரா.

பீகாரில் பூர்ண மதுவிலக்கு , அப்போ தமிழகத்திற்கு சாத்தியம் தானே. தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் குறித்து அண்ணாமலை சொன்னார். மத்திய அமைச்சரே ஷாக்
டாஸ்மாக் விற்பனை ஊக்குவிக்கு இயக்கம் செய்து கொண்டுள்ளனர்.

திமுகவில் போதை அணி உருவாகலாம், அந்த அளவிற்கு போதை அதிகரித்து கொண்டுள்ளது. ராகுல் காந்தி அமெரிக்காவில் செய்து கொண்டுள்ளது இந்திய விரோத சக்திகளை ஒருங்கிணைப்பது.

இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார்.ராகுல் காந்தி ஆன்டி இந்தியன், செயல்பாடு இந்தியாவிற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்.

5 கட்சிக்கு அமாவாசை என்பது இவருக்கு பொருந்தும் . அந்த நபர் செல்வபெருந்தகை, இந்த ஆட்சியில் தோசை திருப்பும் பக்குவம், இந்த அரசாங்கம் இப்போ போட்டுள்ள ரோடு அப்படி உள்ளது.

ஜி எஸ் டி யால்,பொருட்கள் விலை குறைந்துள்ளது. மத்திய அரசாங்கம் திட்டம் என்பதால் பொய்யான தகவல் சொல்லி வருகின்றனர். தமிழக அரசு தீவிரவாத விசியதில் கண் மூடி கொண்டுள்ளது.

இ வி கே எஸ் இளங்கோவனுக்கு வெக்கமே இல்லையா..அவரே காலாவதியான ஆன பின்பு எம் எல் ஏ வாக ஆகியுள்ளார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?