கோவையில் மூதாட்டி எரித்துக் கொலை… முட்புதரில் சடலத்தை வீசிய கொடூரம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 September 2024, 5:26 pm
கோவை சக்தி சாலையில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் 60 முதல் 70 வயது கொண்ட மூதாட்டி எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு
முள்வேலி அருகே தூக்கி வீசப்பட்டு பிணமாக கிடந்து உள்ளது. மூதாட்டியை யாரேனும் கொலை செய்தார்களா ? அல்லது மாமியார், மருமகள் சண்டை காரணமாக கொலை நடந்து உள்ளதா ? என பல்வேறு கோணங்களில் சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்