அவ்ளோதான்… ₹57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : இன்றைய நிலவரம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2024, 10:59 am

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.

ஒரு சவரன் தங்கம் விலை ₹51 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைந்தனர்., ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

மேலும் படிக்க: நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார்.. என்கவுன்ட்டர்? மனைவி புகார்!

நேற்று சென்னையில் தங்கம் விலை சவரன் ₹56,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹7,100க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ₹320 உயர்ந்து ₹56,800க்கு விற்பனையாகிறது.

சற்றும் சளைக்காத வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ₹1 உயர்ந்து ஒரு கிராம் ₹102க்கு விற்பனையாகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!