24 மணி நேரமும் போதை.. திருமணமே பண்ணாமல் எஞ்சாய் செய்யும் 41 வயது நடிகை!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2024, 1:29 pm

திருமணமே செய்துகொள்ளாமல் எத்தனோயோ நடிகைகள் இருக்கும் நிலையில் போதைக்கு அடிமையாகியுள்ளார் இந்த 41 வயது நடிகை.

அவர் வேறு யாருமில்லை, நடிகை திரிஷாதான். திருமண ஆசை இல்லாமல் போனதற்கு காரணம் இவருடைய திருமணம் நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போனதுதான் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்நிலையில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கொடுத்த கருப்புப் பக்கத்தை வெளுக்க வைத்து வரும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை திரிஷா குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவருடைய குடிப்பழக்கம் தான் காரணம் என்று கூறி இருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

இதையும் படியுங்க: உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது… நடிகை அனன்யாவா இது? லேட்டஸ்ட் போட்டோஸ்!

சமீபத்தில திரைப்பிரபலங்கள் பலரும் திருமணத்தில் இணைந்து பின் விவகாரத்து அல்லது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையும் காரணம் காட்டி திரிஷா தனது திருமணத்தை புறக்கணித்து வருகிறார்.

ஒருவேளைதிருமணம் செய்து கொண்டால் இது போல சுதந்திரமாக குடிக்க முடியாது என்பதும் திரிஷாவின் திருமணத்திற்கு நோ சொல்ல அதற்கான மற்றொரு காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!