என்ன நடை.. என்ன உடை.. FULL MEALS சாப்பிட்ட மாதிரி இருக்கு : பிறந்தநாளில் வீடியோ ட்ரீட் கொடுத்த அமலா பால்!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 1:54 pm

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள போதே இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஏஎல் விஜய் வேறு திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். ஆனால் அமலாபாலோ காதல், திருமணம் என அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார்.

விமர்சனத்தால் சிக்கிய அமலாபால் பின்னர் அவரால் சினிமாவில் மீண்டு வர முடியவில்லை. கவர்ச்சியை அள்ளித் தெளிக்க ஆரம்பித்த அவர், தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. Ilai என பெயர் வைத்தது கவனத்தை ஈர்த்திருந்தது. தொடர்ந்து கணவருடன் ஆபாச போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்திருந்தார்.

இந்தநிலையில் இன்று பிறந்தநாள் என்பதால் தனது கவர்ச்சி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…