ரொம்ப உஷாரு தான்…. “அமரன் இயக்குனரிடம் சத்தியம் வாங்கிய சாய் பல்லவி!

Author:
30 October 2024, 12:26 pm

நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு ஜார்ஜியாவில் மருத்துவ படித்த சாய் பல்லவி அதன் பிறகு திரைப்படத்தில் நடிகையாக வாய்ப்பு கிடைக்க முதன் முதலில் மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

மேலும் படிக்க: உயிர் பிரியும் தருவாயில் செய்த சத்தியம்.. இன்று வரை கடைபிடிக்கும் DD..!

அந்த திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் வாய்ப்பு முதன் முதலில் சாய்பல்லவிக்கு கிடைத்த போது அவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு பொய்யானது. இதெல்லாம் உண்மை இல்லை என பட வாய்ப்பு கிடைத்தும் நம்பவே இல்லையாம் சாய் பல்லவி.

saipallavi

அதன் பிறகு இது உண்மைதான் என தெரிந்து கொண்ட சாய் பல்லவி அதில் நடிக்க ஒப்புக்கொண்டு இந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் மிகவும் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற இடத்தை முதல் படத்திலே ஈர்த்தார்.

மேலும் படிக்க: காசுக்காக மட்டமாக நடந்து கொண்ட கவுண்டமணி.. இனிமே உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன் சபதம் எடுத்த கங்கை அமரன்..!

தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்த நடித்து இன்று தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனல் தற்போது படு பிஸியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சாய் பல்லவி பொதுவாகவே பயோபிக் திரைப்படம் என்றால் நீளமாக இருக்கிறது அப்படி என்றால் ஹீரோயின் வரும் காட்சிகளை எல்லாம் தான் வெட்டுவார்கள். மற்றபடி மற்ற காட்சிகளில் கை வைக்க மாட்டாங்க.

amaran sai pallavi

அப்படி இந்த படத்தில் எனக்கு செய்யக்கூடாது என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டேன். அவரும் அப்படி எதுவும் நடக்காது என்று கூறி தான் என்னை படத்தில் நடிக்க வைத்தார். மேலும் உங்களது கதாபாத்திரம் முகுந்த் வரதராஜன் போன்று முக்கியமானது என்றும் என்னிடம் சொன்னார்.

மேலும் படிக்க: பவதாரணி செத்ததுக்கு கூட கங்கை அமரன் வரல.. இளையராஜா செய்த நம்பிக்கை துரோகம் தான் காரணமாம்..!(வீடியோ)

இதையும் படியுங்கள்:

அதன் பிறகு இந்த படத்தில் நடிக்கவே நான் ஒப்புக்கொண்டேன் என சாய் பல்லவி அந்த பேட்டி கூறினார்.இதை பார்த்த ரசிகர்கள் சாய்பல்லவி முகம் மிகவும் தெளிவு தான்… ரொம்ப உஷாரா முன்னாடியே தன்னுடைய காட்சிகளை வெட்டி நீக்கி விடக்கூடாது என சத்தியம் எல்லாம் வாங்கி படத்தில் நடித்திருக்கிறார். எனவே இந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் நிறைய இருக்கும் அவரது காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும் என ரசிகர்கள் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 137

    0

    0