விஜய் தேவர்கொண்டா வீட்டில் தீபாவளி கொண்டாடிய ராஷ்மிகா – ரகசியமா குடும்பம் நடத்தும் ஜோடி?

Author:
1 November 2024, 2:11 pm

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் கன்னடத்தில் வெளிவான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார்.

vijay devarkonda

அதன் பிறகு தெலுங்கில் சாலோ திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுல்தான் திரைப்படத்தின் மூலமாக நேரடியாக ஹீரோயினானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்னதாக வெளிவந்த டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

vijay devarkonda

பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

vijay devarkonda

தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு இந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா பிரபல தென்னிந்திய சினிமா நடிகரான விஜய் தேவர் கொண்டாவை ரகசியமாக காதலித்து வருவதாக அவ்வப்போது புகைப்படங்கள் வழியாக உறுதிப்படுத்துவார்.

vijay devarkonda

அந்த வகையில் தற்போது ராஷ்மிகா தனது காதலரான விஜய் தேவர் கொண்டாவின் வீட்டில் தீபாவளி கொண்டாடியிருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அதை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகிறார்கள்.

vijay devarkonda

இந்த புகைப்படங்களை எடுத்ததே விஜய் தேவர் கொண்டாவின் தம்பியான ஆனந்த் தேவர் கொண்டா தான் என ராஷ்மிகா மந்தனாவே கேப்ஷன் கொடுத்திருப்பது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் ராஷ்மிகா மனிதனா விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதை தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 109

    0

    0